How to find the shorcut keys?
விசைப்பலகை short cut keys களை அறிய command line இனுள் ALIASEDIT என type செய்து (capital எழுத்துக்கள் பாவிக்க வேண்டும் என்ற அவசியம்இல்லை) Enter ஐ அழுத்தவும்.கீழ் கண்ட window பெறப்படும்.அதனுள் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Post a Comment