தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெற நீங்க செய்ய வேண்டியவை...!

1. வீட்டின் பத்திரம்
2. வீட்டின் பிளான்
3. இருப்பிட சான்று
4. கட்டிடம் கட்டி முடித்ததற்கான சான்று.
5. நகராட்சி சான்றிதல் 
6. விண்ணப்ப படிவம் 
7. மின் இணைப்பு ஒயர் கம்பம் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும். 
8. அதை உறுதி செய்யும் லைன் மேனுக்கு 200/- ரூபாய் 
9. டெபாசிட் தொகை -900/-
10.மீட்டர் கட்டணம் -700/-
11.விண்ணப்பத்தை சரி பார்த்து கையெழுத்திட்டு பதிவு செய்ய
அலுவலக செலவுக்கு 900/-
12. பதிவு செய்த பின் மீட்டர் வரும் வரை மாதக்கனைக்கில் காத்திருக்க முடியவில்லையென்றால் நீங்களே மீட்டர் வாங்கி கொடுக்க 1300/-
13. நீங்கள் வெளியில் வாங்கி கொடுத்த மீட்டர் டெஸ்ட் செய்ய ரூபாய் 150/-
14. டெஸ்ட் ரிப்போர்ட் தயாரிக்க ரூபாய் 100/-
15. இறுதியில் லைன் மேனையும் போர்மேனையும் தினமும் கெஞ்சி, உருவி அவர்களை அழைத்து வந்து
மின் இணைப்பு கொடுக்க ஆளுக்க 500/-
என ரூபாய் ஆயிரம்.....!
# புதிய மின் இணைப்பு ரெடி....!
எவ்ளோ ஈசியா இருக்குல்ல....!

Post a Comment

 
Top